2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சொலிஸ்டர் ஜெனரல் புவனகே உயர்நீதிமன்ற நீதியரசராக நியமனம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸ்டர் ஜெனரலான ஜனாதிபதி சட்டத்தரணி புவனெக்க அலுவிகாரே உயர்நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில்  பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .