2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ரெப்- தமிழர் அமைப்புகள் கலந்துரையாடல்

A.P.Mathan   / 2010 ஜூலை 02 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா மற்றும் பிரிட்ஷிலுள்ள தமிழர் அமைப்புகள் அமெரிக்காவின்  பாரிய யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பான  தூதுவர் ஸ்டீபன் ரெப்பை  சந்தித்து கலந்துரையாடியுள்ளன.

இனப் படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு மற்றும் தமிழர் அரசியல் செயற்பாட்டு பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கடந்த புதன்கிழமை ஸ்டீபன் ரெப்பை  சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள், மீள்குடியேற்றம், இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு, தமிழ் அரசியல்க் கைதிகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .