2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலா சென்ற மாணவன் பாறையிலிருந்து விழுந்து பலி

Super User   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்கமுவ, பண்டாரகம பகுதியில் பாடசாலை சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு  பகால கடுகன்னாவைக்கு சென்ற 14 வயது மாணவன் ஒருவன்  கடுகன்னாவ பகுதியிலுள்ள 200 அடி உயர பாறையிலிருந்து விழுந்து உயிரிழந்துளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் புதன்கிழமை(02) இடம்பெற்றுள்ளது.உயிரழந்தவர் சமெட் புஸ்பகுமார (வயது 14) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது சடலம் மாவனல்ல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .