2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வத்திகான் தூதுவர், இராஜதந்திரிகள் மூவர் கடிதங்களை கையளித்தனர்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


வத்திகான் புதிய தூதுவர் உட்பட புதிய தூதுவர்கள் இருவர்,உயர்ஸ்தானிகர் ஒருவரும் தங்களுடைய நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரிமாளிகையில் வைத்து இன்று கையளித்தனர்.

கினி, ஸ்லோவெக் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் நபீபியா நாட்டுகான உயர்ஸ்தானிகருமே தங்களுடைய கடிதங்களை கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .