2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வடமாகாணசபை உறுப்பினராக தவராஜா பதவியேற்பு

Super User   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாணசபையில் வெற்றிடமாக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாணசபை உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். தவராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் வைத்து இன்று(23)  பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஈ.பி.டிபியின் செயலாளர் டக்லஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

 • satha Wednesday, 23 April 2014 06:31 PM

  இப்படி பதவிக்கு வரப்படாது

  Reply : 0       0

  satha Wednesday, 23 April 2014 06:32 PM

  வெட்கம்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X