2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கோட்டாவை சந்திக்க இராவணா பலய கோரிக்கை

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக நாளை வெள்ளிக்கிழமை (04) நேரம் ஒதுக்கி தருமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இராவணா பலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, மத சம்பந்தமான பிரச்சினைகளை விசாரிப்பதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட மத விவகார பொலிஸ் பிரிவிவை நீக்குவது குறித்து கலந்துரையாடப்படும் என இராவண பலய அமைப்பின் தலைவர் இத்தகந்தே சத்த திஸ்ஸ தேரர்  தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .