2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

நிவாரண உதவிக்கு அறிவுறுத்த வேண்டும்: வைகோ

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை  மீட்கவும் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என்று இலங்கைக்கு, இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். (இந்திய ஊடகங்கள்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .