Kanagaraj / 2015 ஜனவரி 29 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதம நீதியரசர் மற்றும் பிரதம நீதியரசரை அச்சுறுத்தியமை ஆகிய இரண்டு விவகாரம் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் நாளை பதிலளிப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பிரதம நீதியரசரை நாங்கள் நீக்கவும் இல்லை, புதிய ஒருவரை அப்பதவிக்கு நியமிக்கவும் இல்லை. இவையிரண்டும் பொய்யானது. இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பிலும் நான், நாளை பதிலளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
13 minute ago
33 minute ago
56 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
56 minute ago
59 minute ago