2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சுதந்திர தினத்துக்கு எலிசபத் மஹாராணி வாழ்த்து

Thipaan   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய மஹாராணியான குயின் எலிசபத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கையர்கள் அனைவருக்கும் 67ஆவது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தான் பெருமகிழ்ச்சியடைவதாகவும் எதிர்வரும் ஆண்டு சந்தோஷமும் சுபீட்சமும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துவதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .