2021 மே 06, வியாழக்கிழமை

பஸ் கட்டணங்களில் திருத்தம்

Gavitha   / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடும் பயணிகள் பஸ்களுக்கான கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.


இதன்பிரகாரம்


கடுவலை- மாத்தறை- ரூ.460
மஹரகமை-மாத்தறை- ரூ.445
மஹரகமை-காலி- ரூ.375
கொழும்பு-கட்டுநாயக்க- ரூ.110

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .