2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரி, மஹிந்த, சந்திரிகா ஆகியோரை ஒரே மேடையிலேற்ற யோசனை

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேடைக்கு அழைத்து வர வேண்டும் என மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று தீர்மானித்துள்ளனர்.

இந்த தீர்மானம் அடங்கிய கடிதமொன்றில் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கைச்சாத்திட்டு மேற்படி மூன்று ஜனாதிபதிகளுக்கும் அனுப்பி அனுப்பி வைக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X