2026 மார்ச் 23, திங்கட்கிழமை

பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய்

Freelancer   / 2026 மார்ச் 23 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரம்பூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிடும் சூழலில் 100 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

அக்கட்சியின் தலைவர் விஜய் எதிர்வரும் 25 அல்லது 26 ஆம் திகதிகளில் பெரம்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரச்சாரத்தை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .