2021 மே 06, வியாழக்கிழமை

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இலங்கையர் கைது

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சத்துரங்க பிரதீப்

வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கைதுசெய்துள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

7, 717634 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்ட 10 கட்டுக்கள் பையொன்றினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .