2021 மே 08, சனிக்கிழமை

ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு ஏப்ரல் முதல் அதிகரிப்பு

Kanagaraj   / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2015ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் என்று அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி  அமைச்சு அறிவித்துள்ளது.


இதுதொடர்பில் அனுப்பிவைத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 2,500 ரூபாய் ஆன மாதாந்த இடைக்கால கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்து அமுல்படுத்தும் வகையில் அதற்கு மேலதிகமாக 1,000 ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X