Kanagaraj / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்த பணத்தாள்களை பயணியொருவர் தன்னுடைய பயணப்பையில் மறைத்துவைத்துகொண்டு டுபாய் ஊடாக கட்டாருக்கு செல்வதற்கு முயன்றபோதே அவருடைய பயணப்பையிலிருந்து இந்த பணம் மீட்கப்பட்டதாகவும் அப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர், கொழும்பு-15 மட்டக்குளிய பிரதேசத்தைச்சேர்ந்த 36 வயதான நபர் என்றும் அவரையும் கைது செய்துள்ளதாக அப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago