Gavitha / 2015 ஜூலை 27 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராடா நிதி மோசடி தொடர்புடைய வழக்கு இன்று திங்கட்கிழமை (27) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளமையால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 30ஆம் திகதி வரை கைது செய்யமாட்டோம் என்று சட்டமா அதிபர், இன்று திங்கட்கிழமை (27) தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை ஜூலை மாதம் 10ஆம் திகதி வரையில் கைதுசெய்யமாட்டோம் என்று சட்டமா அதிபர், ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago