2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஓகஸ்ட் 5 வரை டிரான் அலஸுக்கு சிக்கல் இல்லை

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னை கைதுசெய்வதை தடைசெய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை தொடர்ந்து விசாரணை செய்வதா அல்லது கைதுக்கான இடைக்கால தடையை நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர்நிதிமன்றம் நேற்று (30) தீர்மானித்தது. 

நீதியரசர்களான கே.ஸ்ரீபவன், ஈவா வணசுந்தர மற்றும் ரோஹிணி மாரசிங்க ஆகிய மூன்று பேர் அடங்கிய நிதிபதிகள் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .