2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மஹிந்தவின் ஸ்டிக்கர்களுடன் முன்னாள் எம்.பி கைது

Menaka Mookandi   / 2015 ஜூலை 31 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் தேர்தல் பிரசார ஸ்டிக்கர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன் உறுப்பினர் லிலந்த பெரேரா உட்பட மூவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோரின் தேர்தல் பிரசார ஸ்டிக்கர்களையே மேற்படி முன்னாள் எம்.பி உட்பட மூவரும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இவர்களை விசேட பொலிஸ் அதிரடிப்படையினரே கைது செய்துள்ளனர். அத்துடன், அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0

  • Mohammed Nizardeen Friday, 31 July 2015 10:46 AM

    சட்டத்தை மீறுவதென்பது மகிந்த கூட்டத்திற்கு றஸ்க் சாப்பிர்ர மாதிரி யல்லவா? அதனாலதானே மக்கள் அவர வீட்டுக்கு அனுப்பின.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .