2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

ராஜித்தவின் மகனுக்கு எதிரான வழக்கு வாபஸ்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் மகன் எக்சத் சேனாரத்ன, தனது மகளை பலவந்தமாக தடுத்து வைத்துள்ளார் என்று அமைச்சர், அவரது மனைவி மற்றும் மகனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மேற்படி யுவதியின் தந்தை இன்று வெள்ளிக்கிழமை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் தெரிவித்தார்.

அவரது கோரிக்கையை செவிமடுத்த நீதவான், அக்கோரிக்கையை உறுதிப்படுத்துவதற்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .