Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க மருந்தாக்க உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக, டாக்டர் அனுருத்த பேதெனிய, மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க மருந்தாக்க உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு, கல்கிசை மாவட்ட நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. இந்நிலையில் குறித்த சங்கத்தின் தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலின் பின்னரே இவர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பாக சிலரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடிக்கு எதிரான மனுவொன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .