2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

மலசலக்குழிக்குள் விழுந்து 5வயது பிள்ளை மரணம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பற்ற மலசலக்குழிக்குள் விழுந்து 5 வயது பிள்ளையொன்று மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா ஓலிபென்ட் தோட்டத்தைச்சேர்ந்த 5 வயது பிள்ளையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.

இந்த பிள்ளையின் தந்தை அந்தப்பிள்ளையை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தாய், கொழும்புக்கு வீட்டு வேலைக்குசென்று விட்டதாகவும் தெரியவருகின்றது.

அந்த பிள்ளை தன்னுடைய உறவினர்கள் வீட்டிலேயே தங்கியிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .