2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

நாமலுக்கு அழைப்பாணை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவினரிடம் எதிர்வரும் புதன்கிழமை (12) அன்று ஆஜராகும்படி, தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.யான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

இது தனது தேர்தல் பிரசாரத்தை சீர்குலைப்பதற்கான ஒரு முயற்சி என்றும் இந்த தேர்தல் உத்திகள் எதுவுமே இயங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .