2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

8 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேன் சிக்கியது

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 கிலோ 500 கிராம் கொக்கேனை கதைப்புத்தகங்களுக்குள் வைத்து கடத்திய ஐரோப்பாவைச்சேர்ந்த 39 வயதான பெண்ணொருவரை கைதுசெய்துள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இந்த கொக்கேனின் பெறுமதி சுமார் எட்டரை கோடி ரூபாய்  என்றும் சந்தேகநபரான அந்தப்பெண் பேரு இராஜியத்திலிருந்து வந்துள்ளதாகவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அந்தப்பெண்ணை கைதுசெய்துள்ளதாகவும் சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .