2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கெக்கிராவில் மினி சூறாவளி: 35 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ மற்றும் பலாகம கிராமங்கள் சிலவற்றை ஊடறுத்த வீசிய மினிசூறாவளியினால் சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இந்த மினிசூறாவளியினால் பாரிய மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தமையினால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .