2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

3 பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார காரியாலயத்தை நடத்திச்சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை, இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு வெட்டிக்கொலைச்செய்யப்பட்டுள்ளார் என்று நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய சடலம், அவரது வீட்டுக்கு அண்மையில் போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார், கொலைச்செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையிலும் தெரியவில்லை என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .