2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மாயமான இந்தோனேசியா விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) புறப்பட்டுச் சென்று மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூகினியா தீவுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், பப்புவா நியூகினியா தீவுக்கு அருகே தனது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்தது. 

விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக சந்தேகம் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .