2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

ஐ.ம.சு.கூ.வின் தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் குறித்து பிரச்சினை இல்லை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12பேரின் பெயர்ப் பட்டியலை, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் பொறுப்பு தனக்குள்ளதாகவும் அது தொடர்பில் எதுவித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை என்றும் ஐ.ம.சு.கூ.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .