2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து டி.பி.ஏக்கநாயக்கவும் நீக்கம்

George   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து தான் நீங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை, எஸ்.எம்.சந்திரசேன, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிர்வாக சபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் டி.பி.ஏக்கநாயக்கவும் நீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .