2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

21 உள்ளூராட்சி மன்றங்களை ஐ.ம.சு.கூ. கைப்பற்றியது; ஐ.தே.க. கொழும்பிலும் மு.கா. கல்முனையிலும் வெற்றி

Super User   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நேற்று நடைபெற்ற 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 21 சபைகளை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகர சபைத் தேர்தலிலும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர சபைத் தேர்தலிலும்  வெற்றியீட்டியுள்ளன.

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்  கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--