2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அமிர்தலிங்கத்தின் 21ஆவது நினைவுநாள் இன்று

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 21ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 1989ஆம் ஆண்டு ஜுலை மாதம் 13ஆம் திகதி கொழும்பிலுள்ள அவரது  இல்லத்தில் வைத்து அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வீ.யோகசங்கரி  படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .