2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

243 இராணுவத்தினர் மாலிக்கு பயணம்

Editorial   / 2019 நவம்பர் 13 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்காக 243 இராணுவத்தினர் மாலி நாட்டுக்கு சென்றுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் மாலி நோக்கி இன்று (13) பயணித்துள்ளனர்.
 
இவர்களில் 20 இராணுவ உயரதிகாரிகளும் உள்ளடங்குவதுடன், அவர்களை அழைத்துச்செல்வதற்காக இந்தோனேஷிய விமானமொன்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .