2025 ஜூலை 07, திங்கட்கிழமை

257,658 பால்மா பக்கெற்றுகள் மீட்பு

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 400 கிராம் நிறை உடைய 257,658 பால்மா பக்கெற்றுகள் மீட்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திடீர் சோதனை பிரிவினாலேயே இந்த பால்மா பக்கெற்றுகள் மீட்கப்பட்டுள்ளன.

"சீதுவை பகுதியிலுள்ள தனியார் களஞ்சியசாலையொன்றிருலிந்தே இந்த பால்மா பக்கெற்றுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 80 மில்லியன் ரூபாவாகும்" என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .