A.P.Mathan / 2010 செப்டெம்பர் 25 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
பதுளையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் 26பேர் காயமடைந்துள்ளனர். கலவுடையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பஸ் ஒன்று இன்று சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் நாரங்கலை என்னுமிடத்தில் பாதையைவிட்டு விலகி மண் மேடென்றில் மோதியதில் அதில் பயணம்செய்த 26பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
13 minute ago
32 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
41 minute ago