2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஒக்டோபர் 3 அம் திகதி மதுபான நிலையங்கள் மூடப்படும்

Super User   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக மது ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு, ஒக்டோபர் 3 ஆம்திகதி திங்கட்கிழமை நாட்டின் சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
 


  Comments - 0

 • zamroodh Wednesday, 28 September 2011 11:42 PM

  நிரந்தரமாக மூடும் காலம் எப்ப வருமோ!!? அப்பொழுதுதான் இலங்கையின் விடிவு காலம்.

  Reply : 0       0

  Ullam Thursday, 29 September 2011 12:48 AM

  முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் இடை நிறுத்தும் இவர்களால் முன் அறிவித்தல் இன்றி இதை செய்யமுடியாது. ஏன் என்றால் மக்களை கூடுதலாக பாதிப்பது இவ்வாறான தடையே...

  Reply : 0       0

  sano Thursday, 29 September 2011 12:50 AM

  இது குடிமக்களுக்கான முன்கூட்டிய அறிவிப்பு

  Reply : 0       0

  meenavan Thursday, 29 September 2011 05:22 PM

  பெரும் குடி மக்களே உங்கள் தேவையை முன்கூட்டியே சேகரித்து வைத்துகொள்ளுங்கள். மது ஒழிப்பு தினத்தில் குறைந்தது முப்பது மதுபான விற்பனை நிலையங்களுக்கு நிரந்தர மூடு விழா வைக்கமாட்டார்களா?

  Reply : 0       0

  ram Thursday, 29 September 2011 06:34 PM

  குடி குடியை கெடுக்கும் !!

  Reply : 0       0

  xlntgson Thursday, 29 September 2011 09:11 PM

  மகாத்மா காந்தி பிறந்த ஒக்டோபர் இரண்டாம் திகதியை மறந்ததேனோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .