2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

உயர்நீதிமன்றின் 30 வழக்குகள் ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, புதுக்கடை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருந்த 30 வழக்குகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

502ஆம் நீதிமன்ற அறையில் விசாரிக்கப்படவிருந்த 30 வழக்குகளே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டதாக  நீதியரசர் ஷிராணி திலகரத்ன அறிவித்துள்ளார்.

502ஆவது அறையில் முன்னெடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் நீதியரசர்கள் குழுவில் அங்கம் வகிக்கின்றன சந்திரா ஏக்கநாயக்க மற்றும் எஸ்.ஐ.இமாம் ஆகிய நீதியரசர்கள் இன்று நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காததை அடுத்து இந்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .