2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

2/3 பெரும்பான்மையுடன் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசாங்கத்துடன் இணைந்து அதன் பங்காளிக் கட்சிகள் ஆதரவாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய முன்னணி ஆகியன எதிர்த்தும் வாக்களித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .