Menaka Mookandi / 2011 ஜூன் 16 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சுமார் 40ஆயிரம் வீரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையினை இராணுவ பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருவதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.
	 
	இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் இராணுவ சட்டதிட்டங்களுக்கு அமைய தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்கள் நிரந்தரமாக இராணுவ சேவையிலிருந்து விலகிச் செல்ல விரும்பின் அதற்கான நடவடிக்கைகளையும் இராணுவம் மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
13 minute ago
18 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
58 minute ago