2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ரூ.500 மில்லியன் பெறுமதியான 'பான்பரக்' கைப்பற்றல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

8 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய 'பான்பரக்' எனும் போதைகலந்த பாக்குகள் அடங்கிய 8 கன்டேனர்களை பேலியகொடை பிரதேசத்தில் வைத்து இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

500 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி போதைப் பாக்குகள், பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் போலி நிறுவனமொன்றில் பெயர் குறிப்பிட்டே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .