2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

தமிழகத்திலிருந்து 60 பேர் தாயகம் திரும்பினர்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னிந்தியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மற்றுமொரு குழுவைச் சேர்ந்த 60 இலங்கை அகதிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வியாழக்கிழமை நண்பகல் வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வந்தவர்களில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆண்களும் 27 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

யுத்த காலத்தின்போது இந்தியாவுக்கு தப்பிச்சென்ற இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். (தீபா அதிகாரி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .