Editorial / 2020 மார்ச் 04 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரக்கறிகளின் விலை அதிகரித்து செல்வதன் காரணமாக பொதுமக்கள் கடும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கிலோகிராம் ஒன்று 600 ரூபாய்க்கு குறைவாக எந்தவொரு மரகறிகளும் தற்போது இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026