2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

65ஆவது அகவையில் ஜனாதிபதி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 65ஆவது அகவையில் இன்று வியாழக்கிழமை காலடி எடுத்து வைத்துள்ளார். ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சர்வமத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தில் இன்று முதலாவது கப்பல் நங்கூரமிடப்படவுள்ளது.

அத்துடன் சுதந்திர சதுக்கத்தில் கின்னஸ் சாதனையாக 4ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள பாற்சோறினைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று முதல் பாற்சோறு தேசிய உணவாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • Mohamed Thursday, 18 November 2010 02:30 PM

  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

  Reply : 0       0

  xlntgson Thursday, 18 November 2010 08:22 PM

  இன்று போல் என்றும் வாழ்க!

  Reply : 0       0

  kris saravanan Friday, 19 November 2010 01:17 AM

  மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  சரவணபவான்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .