Editorial / 2019 நவம்பர் 19 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
7 வருடங்களின் பின்னர், எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று மத்தல வழமான நிலையத்தில் நேற்று (18) அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானநிலையத்தை அண்மித்த பகுதிகளில் நேற்று ஏற்பட்ட கடும் மழையுடனான சீரற்ற வானிலைக் காரணமாகவே குறித்த விமானம் மத்தல விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6.20 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த விமானமே இவ்வாறு மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
7 hours ago
8 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
14 Jan 2026