Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது நாட்டை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்த இலங்கையர் ஒருவருக்கு டோகா நீதிமன்றம் 7 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
இறந்தவரின் குடும்பத்திற்கு 200,000 ரியால் நட்டஈடாக வழங்கப்பட வேண்டுமென இவருக்கு கட்டளையிட்டது.
வீட்டுப் பணிப்பெண்ணொருவர் மீது இருவரும் காதல் கொண்டதால் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கள்ள உறவில் ஈடுபட்டதற்காக பணிப்பெண்ணுக்கும் கொலை செய்தவருக்கும் 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறைவாசம் முடிந்ததும் இவர்கள் நாடு கடத்தப்படுவர். (DM)
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026