2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மிருகங்களை வேட்டையாடிய 8 பேர் கைது

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவொன்றை பல்வேறு வகை  வெடிப்பொருட்களை பயன்படுத்தி மிருகங்களை வேட்டியாடிய குற்றச்சாட்டில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோமாவதி தேசிய பூங்காவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • tamilsalafi.edicypages.com Sunday, 19 December 2010 03:27 PM

    நல்ல வேளை, மிருகங்களை வேட்டையாடும் போதே மாட்டிக்கொண்டார்கள் !!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--