2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

87 ஆபாச இணையத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் 87 ஆபாச இணையத்தளங்களை தடை செய்யுமாறு பத்தரமுல்லை சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே 250 இணையத்தளங்கள் தடைசெய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--