2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

A2 வீதி மூடப்பட்டது

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - வெல்லவாய (A2) வீதியினூடான போக்குவரத்து, ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவல சந்தியில் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் ஏக்கர் காணியை, சீன முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மிரிஜ்ஜவெல சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகவே, அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .