Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 08, திங்கட்கிழமை
Nirosh / 2020 நவம்பர் 28 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தப்பட்டுள்ளப் பிரதேசங்களில் அடுத்த வாரத்தில் மேற்கொள்ளப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கைத் தொடர்பில் இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கப்படுமென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்தில் தேவையானப் பகுதிகளை மாத்திரமே தனிமைப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்டப் பிரதேசத்துக்கு அப்பால் உள்ள பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதுத் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .