2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை

Nirosh   / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பிரமுகர்கள் பாதுகாப்புப் பிரிவினர் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பிரமுகர்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 44 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில், முஜிபூர் ரஹ்மான் எம்.பியின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .