2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

அனுஷாவுடன் கைகோர்த்தார் ராஜகுலேந்திரன்

Editorial   / 2020 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

மலையக மக்கள் முன்னணியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான, சிரேஷ்ட சட்டதரணியுமான, ராஜகுலேந்திரன் கோடரி சின்ன வேட்பாளரான அனுஷா சந்திரசேகரனுடன் கைகோர்த்துள்ளார்.

இன்று (1) தலவாக்கலை பிரதேசத்தில் அனுஷாவுக்கு  ஆதரவு தெரிவித்து, நடைபெற்ற, மக்கள் சந்திப்பிலே அவர் இணைந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--