Editorial / 2019 மே 22 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றிலிருந்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago